இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ச்சியாக 11-வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.  உலகப் புகழ்பெற்ற ஃபோபர்ஸ் இதழ், 2018-ம் ஆண்டில் இந்தியாவின் டாப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானி, 47.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இந்தியப் பயணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.