திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே  உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார திருக்கோயிலில் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குச் சரியாக 10.05 மணிக்கு இடபெயர்ச்சி ஆனார்.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.