`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அவதரித்த தினம் இன்று. கடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான்  ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர். அவர் அவதரித்த தினத்தில் அவரைப் போற்றி வழிபடுவோம்!