டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 24வது சதத்தை பூர்த்தி செய்தார் கேப்டன் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 184 பந்துகளில் விராட் கோலி சதம் அடித்தார். இதேபோல் அபாரமாக ஆடிய ரிஷப் பன்ட் 92 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 475 ரன்கள் எடுத்து விளையாடுகிறது.