வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலருக்கு இப்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதே அதிகபட்ச கனவாக இருக்கிறது. சொந்த நாட்டுக்காக விளையாடுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஐபிஎல் போட்டிகள் வெஸ்ட் இன்டீஸை சிதைத்துவிட்டது என முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் குற்றம் சாட்டியுள்ளார்.