'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் நடிகை மும்தாஜ் மற்றும் தொகுப்பாளர் மமதி சாரி தோழிகளானார்கள். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகும் இவர்களின் நட்பு வலுப்பெற்றுள்ளது. அதுபற்றி மமதி சாரி கூறுகையில், ’என்கிட்ட மும்தாஜ் ஆர்வமாக தமிழ்க் கற்றுக்கொள்கிறார். எனக்கு நடனம் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்’ என்றார்.