விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பேசும்போது, 'இந்திய விமான நிலையங்களில் வரும் காலங்களில் பயணிகளின் முகத்தை தன்னிச்சையாக அடையாளம் காணும் தொழில்நுட்பத் திட்டம் செயல்படுத்தப்படும்' என்றார். வரும் பிப்ரவரியில் பெங்களூரு, ஹைதரபாத் விமானநிலையங்களில் அமல்படுத்தப்படவுள்ளது.