2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாகப் சிக்கி அவர்களிடமிருந்து தப்பி தற்போது மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டுவரும் நாடியா முராத்துக்கும் காங்கோவைச் சேர்ந்த மருத்துவர் முக்வேஜ்க்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.