இந்தியாவின் புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதியில் வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மகா புஷ்கரம் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக, தாம்பரம்-திருநெல்வேலி இடையே அக்டோபர் 11, 13 தேதிகளில், திருநெல்வேலி-தாம்பரம் இடையே அக்டோபர் 12, 14 தேதிகளில்யும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.