சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தனது விண்வெளி வீரர்கள் அடுத்த வருடம் முதல் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் மூலமாக அனுப்பப்படுவார்கள் என்று நாசா அறிவித்திருக்கிறது. அதன்படி அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் பால்கன் 9 என்ற ராக்கெட் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.