பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, `மெஸ்ஸி, ரெனால்டோ, இருவரும் சிறந்த வீரர்கள். இவர்கள் இருவரையும் ஒப்பிடுவது கடினம். இருவரது ஆட்டமும் வேறுமாதிரியாக இருக்கும். இருவரில் ஒருவரை எனது அணியில் தேர்வு செய்யச் சொன்னால், மெஸ்ஸி எனது தேர்வாக இருக்கும்’ என்று ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.