சமீபத்தில் இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இதுவரை 1,649 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இங்கிலாந்து ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் 8 மில்லியன் யூரோ நிதியுதவியாக அளித்துள்ளார். இந்த செய்தியை பக்கிங்காம் மாளிகை உறுதி செய்துள்ளது.