அமெரிக்காவின் மெக்‌ஷிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டில் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த ஒரு கல்லை கொடுத்து சோதனை செய்யக் கூறியுள்ளார். ஆய்வின் முடிவில் அது விண்கல் என தெரியவந்துள்ளது.