இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் போட்டிகளின் போது, வீரர்களின் மனைவிகளும் அவர்களுடன் முழுமையாகத் தங்க அனுமதிக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தற்போதுள்ள முறையில் எந்த மாற்றமும் இல்லை என அணியின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.