‘சமூக நீதி என்பது புதிய தமிழகம் ஆட்சி அமைப்பது தான்.இனி நாம் அளிக்கும் வாக்கு மற்றவர்களை ஆட்சி அமைக்க வைக்க கூடாது,நாம் அதிகாரத்தை கைப்பற்றும் விதமாக அமைய வேண்டும். மதம் மாறாமல் பட்டியல் மாற்றமே நாங்கள் கேட்கிறோம்' புதிய தமிழகம் கட்சியின் மாநில தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.