வரும் நாடாளும்ன்ற தேர்தலையோட்டி இந்திய அரசியல் தலைவர்களுக்கும், ஃபேஸ்புக் பயனாளர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான தளத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக இந்தியாவில் மேற்பார்வைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.