பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்ததொடர் குறித்து பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா பேசுகையில், “ இந்ததொடரில் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதை இலக்காக வைத்துள்ளேன்.இந்ததொடரை நாங்கள் வெல்வதும் முக்கியமானது’ என தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App