திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், 'சுற்றுச்சூழலை கெடுப்பவரே மோடிதான். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி, அதனைச் செய்யவில்லை. அவருக்கு ஐக்கிய நாடுகள் சபை 'பூமியின் சாம்பியன் விருது வழங்கியது சுத்த ஏமாற்றுவேலை' என்று தெரிவித்தார்.