உள்ளூர் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து பேசிய கிறிஸ் கெய்ல், ' 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது தனிப்பட்ட முறையில் சாதனையாக இருந்தாலும், இப்போது எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கிரிக்கெட்டுக்கும் அப்பால் வாழ்க்கையில் நிறையவே இருக்கிறது' என்று தெரிவித்தார்.