மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்தபோது நடைபெற்ற 3 தொகுதிக்கான தேர்தல்கள் பருவமழைக் காலமான நவம்பர் மாதத்தில்தானே நடைபெற்றன. இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்தவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.