``அ.தி.மு.க  எம்.பி ஒருவருக்கு  சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு, சொத்தில் பங்கு தர மறுக்கிறார். அதனால், அந்த தாய் நிர்கதியாக நிற்கிறார். தாய்க்கு சொத்தில் பங்கு தராவிட்டால், சம்பந்தபட்ட எம்.பி பெயரை வெளியிடுவேன்'' என்று வெற்றிவேல் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.