திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் நடப்பதால் என்ன மாற்றம் வரும்? திருமங்கலம், ஆர்.கே.நகர் பார்முலாக்கள் மறைந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் பார்முலாக்கள் உருவாகும். அதைத் தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.