``மழைக்காலத்தை காரணம் காட்டியே இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது, அதற்கும் அ.தி.மு.கவுக்கும் எவ்வித தொடர்புமில்லை'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை முனிச்சாலையில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாமினை பார்வையிட்டபின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.