கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட்டுள்ளது. இந்நிலையில், காலியாக உள்ள ராமநகரா தொகுதியில், அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிடுகிறார்.