இந்தோனேசிய இயற்கை பேரிடரில் இதுவரை 1,763 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 5000 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பலு நகரில் காணாமல் போன 1000 பேர் அங்குள்ள 3 அடி சேற்று பள்ளத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது