திண்டுக்கல் - பழனி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றும் விஜயகுமார் என்னும் ஓட்டுநர், அரசு பேருந்தின் அவலநிலை பற்றி பேசி வீடியோ வெளியிட்டார்.  இதையடுத்து விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியின்போது அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி விஜயகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.