மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இன்று அந்திம புஷ்கர விழா கொண்டாடப்பட்டது.  மேலும், இன்று சர்வ மகாளய அமாவாசை நாள் என்பதால், இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன், காவிரியில் நீராடி ஜெயலலிதா மற்றும் முன்னோருக்குத் திதி கொடுத்தார்.