பெங்களூருவில் இருக்கும் Service for Healthy Use of Technology கிளினிக்கில் முதல் 'நெட்ஃப்ளிக்ஸ் அடிக்சன்' நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். 26 வயதான அவர் வேலையில்லாமல் இருந்தமையால் வெளியுலகத்தில் இருக்கும் பிரச்னைகளில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள நெட்ஃப்ளிக்ஸை நாடியுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.