விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் `96 திரைப்படத்தையொட்டி, திருச்சி சிவாவின் பதிவுக்கு ஆதங்கத்துடன் பதில் அளித்து வருகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். `மூன்று நாள்களுக்குள் 2 வது முறையாகப் படம் பார்த்திருக்கும் சிவா, எங்கள் கோரிக்கைகளுக்காகவும் பேசியிருக்கலாம்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.