வில்லியம் டி.நார்தாஸ், பால் எம்.ரோமர் ஆகிய 2 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.