ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ  ஹெய்டன் அலைசறுக்கு விளையாடும் போது காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஜாண்டி ரோட்ஸ், ‘உங்கள் நெற்றியில் உள்ள காயம் தமிழக வரைப்படம்போல் உள்ளது’ என்றார் நகைச்சுவையாக.