`தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக மக்களின் திட்டங்களுக்காகத்தான், பிரதமர் மோடியை சந்திக்கச் சென்றார். இதில், அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை’ என கும்பகோணத்தில் பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.