`96 படத்தில் ஜானுவாக ரசிகர்களின் மனதை அள்ளிய த்ரிஷா... `96 அனுபவத்தைப் பற்றிப் பேசினார். `ஷூட்டிங் ஸ்பாட் போனாலே ஒரு மேஜிக்கா இருக்கும். நாங்க அங்க உணர்ந்த அதே விஷயத்தை இன்னைக்கு ரசிகர்கள் அனுபவிக்கிறாங்கனு பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. ரசிகர்கள் பலரும் பாராட்டும்போது 96 என் முதல் படம் மாதிரி ஃபீல் ஆகுது' என்றார்.