கூகுளில் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாக நேற்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் பிளஸ் பயன்படுத்தும் 5,00,000 பயனர்களின் கணக்குகள் சில டெவலப்பர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.