சன் டிவியில் 'நாம் ஒருவர்' என்ற நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்குகிறார்.  சன் லைஃப் தொலைக்காட்சியில், 'சொப்பன சுந்தரி' எனும் ஷோவை நடிகர் பிரசன்னாவும் ஜெயா டி.வி-யில் 'உன்னை அறிந்தால்' என்ற ஷோவை நடிகை வரலட்சுமியும் தொகுத்து வழங்குகிறார்கள்.  மேலும் தமன்னா, ஹன்சிகா போன்றவர்களும் தொலைக்காட்சியில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.