`பேராசிரியை விவகாரத்தில் கட்டுரை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பா.ஜ.க அரசும் அ.தி.மு.க அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்'  நக்கீரன் கோபால் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.