ஃபிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனை காலமான `பிக் பில்லியன் டேஸ்' சேல் வரும் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் எப்போதும் இருக்கும் சிறப்புச் சலுகைகளுடன் இம்முறை பேரம் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது ஃப்ளிப்கார்ட். கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் ஒரு பாட் மூலம் இதைச் செய்யவிருக்கிறது ஃப்ளிப்கார்ட்.