பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும்  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  பாகிஸ்தான் வீரர்களின் அதிரடி பேட்டிங்கால், முதல் இன்னிங்ஸில் 482 ரன்கள் எடுத்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி, 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகள்யும் இழந்தது. பாகிஸ்தான் அணி 280 ரன்கள் முன்னிலையில் உள்ளது.