சமுத்திரகனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ஆண் தேவதை. இந்தப்படத்தை தாமிரா இயக்குகிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.  இந்தப்படம் வரும் வெள்ளி அன்று திரைக்கு வருகிறது.