மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய அணிகளுக்கான டி20 தகுதிச் சுற்றில் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் மியான்மர் அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. மழை காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் வெற்றி இலக்கு 6 ஆக மாற்றப்பட்டது. மலேசிய அணி 1.4 ஓவர்கள் வெற்றி இலக்கை எட்டி வெற்றிபெற்றது.