டெஸ்ட் தொடர்களில் இந்தியா சிறப்பாக விளையாட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் சில யோசனைகளை வழங்கியுள்ளார். எந்த ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்னரும் இரண்டு முதல்தர டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடினால், அது பயனளிக்கக்கூடியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.