தமிழ் ரசிகர்களாலும், மீம் கிரியேட்டர்களாலும் அதிகம் கொண்டாடப்படுபவர் வடிவேலு. தமிழ்சினிமாவின் `சார்லிசாப்லின்' `பாவனைகளின் நாயகன்' என மீம் கிரியேட்டர்களால் அழைக்கப்படும் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று. அவரது பிறந்தநாளையொட்டி, சமூகவலைதளங்களில் `ஹாப்பி பர்த்டே எம்சிஸ் தலைவன் வடிவேலு' என்ற ஹேஷ்டெக் ட்ரண்டாகி வருகிறது.