ராஜினாமா செய்த அமெரிக்காவின் ஐ.நா தூதுவர் நிக்கி ஹாலேக்கு அடுத்து அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்துள்ள ட்ரம்ப், ‘எனக்குப் பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதில் இவான்காவின் பெயரும் உள்ளது. இவான்கா தன் பணியை சிறப்பாகச் செய்யக்கூடியவர்’ எனத் தெரிவித்துள்ளார்