‘நோட்டா’ படத்தின் கலவையான விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார் விஜய் தேவரக்கொண்டா. ’நோட்டாவுக்காக நான் பெருமை கொள்கிறேன். நான் சொல்ல நினைத்த கதையை படமாக அளித்தேன். நோட்டாவுக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். படத்தின் ஏமாற்றத்திற்கு நானே முழுப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். நான் மீண்டும் வருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.