ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய பா.ஜ.க அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஃபேல் போர் விமான விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.