வெற்றிமாறன் - தனுஷ் வெற்றிக் கூட்டணியின் 3-வது திரைப்படம்தான் `வடசென்னை' . இத்திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய இயக்குநர் அமீர்.  `வெற்றி மாறனால் மட்டும்தான் தனுஷை வெவ்வேறு டைமன்ஷனில் காட்ட முடியும்.  தனுஷை வைத்து இயக்கப்போகும் அடுத்த படத்தின் கதையையும் வெற்றி மாறன்  என்னிடம் சொல்லிவிட்டார்’ என்றார்.