தங்கமீன்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், சாதனா. அந்தப் படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதுவென்றார். தற்போது, சமூகச் சேவைக்கான 'இளவரசி டயானா' என்ற விருதையும் வென்றிருக்கிறார். சமூக சேவை செய்யும் பலருக்கும் இந்த விருது கிடைக்க வேண்டும், அது அவர்களுக்கு ஊக்கமாக அமையும் என்கிறார் இந்த சுட்டி!