இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பின் பின்னணி காரணங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. `தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தினால், நாடாளுமன்றத் தேர்தலில் அணி அமைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம் என மேலிடத்துக்குத் தமிழிசை அனுப்பிய அறிக்கை பிரதான காரணமாக அமைந்துவிட்டது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.