வடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் தனுஷ், ‘முதலில் இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் சிம்பு நடிக்க, குமார் என்னும் கேரக்டரில் என்னை நடிக்க கேட்டார். நான் சொன்னேன், சார் எனக்குப் பெருந்தன்மை இருக்கு. ஆனா அவ்ளோ பெருந்தன்மை எல்லாம் இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்லைனு சொல்லிட்டேன்' என்றார்.