உலகிலேயே மிகவும் வலிமையான பாஸ்போர்ட் ஆக ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட் தேர்வாகியுள்ளது. ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 190 நாடுகளுக்கு விசா இன்றி செய்யலாம். சிங்கப்பூர் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இந்தியா இப்பட்டியலில் 81-ம் இடம் பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் 60 இடங்களுக்கு விசா இன்றி செல்ல முடியும்.